அரியா கவுண்டம்பட்டி நடுநிலைப்பள்ளியில் "கலைத் திருவிழா"
"கலைத் திருவிழா"
அரியா கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2023 "கலைத் திருவிழா" நடைபெற்றது
விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் தலைவர் திரு. மணிகண்டன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், அனைவரும் கலந்து கொண்டு கலைத்திருவிழாவை சிறப்பித்தனர். மாணவர்கள் தனித்திறன் மற்றும் நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை காண்பித்தனர்.
Tags
Next Story