கிரிமினல் பார் அசோசியன்க்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

X
நிர்வாகிகள் தேர்வு
திருச்செங்கோடு கிரிமினல் பார் அசோசியன் 2023-24 புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தலைவராக வழக்கறிஞர், T.V.M.சரவண ராஜ்,துணை தலைவராக வழக்கறிஞர் L.ஜனார்த்தனன், செயலாளராக வழக்கறிஞர் .மோகனா, துணை செயலாளராக வழக்கறிஞர் A.கார்த்திகேயன், பொருளாளராக வழக்கறிஞர் N. சதிஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்ட வழக்கறிஞர்கள் S.பழனிச்சாமி, R.ஜோதிநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கபட்டது
Next Story
