ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
X

கோவில் கும்பாபிஷேகம்

சங்ககிரி அருகே ஐய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி ஒடசக்கரை பகுதியில் அமைந்துள்ள ஐயனாராப்பன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது... அரசிராமணி ஒடசக்கரை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஐயனாராப்பன், கன்னிமார்,வீரகாரன், முனியப்பன் கோவில் புதியதாக திருப்பணிகள் முடிக்கப்பட்டு ஆலய மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story