ஆய்வுக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் பங்கேற்பு
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் பங்கேற்பு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது . இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ,மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story