விசிக சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு விளக்கவுரை கூட்டம்

விசிக சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு விளக்கவுரை கூட்டம்
X

சிறப்புரை

விசிக சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி கிழக்கு மாவட்டம் மொரப்பூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு விளக்கவுரை மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் செயல்வீரர் கூட்டம் ஒன்றிய செயலாளர் பெ.கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராஜா வரவேற்புரையாற்றினார் குட்டி ஜெயக்குமார் ரமேஷ் அம்பேத் பிரசாத் கோபி அமுல் காசி சுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார் மாநாடு குறித்து விளக்கவுரை மற்றும் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மாவட்ட பொருலாளர் கு.லட்சுமணன் மாவட்ட செய்தி தொடர்பாளர் செ.பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு முகாம் பொறுப்பாளர்களை அறிமுக படுத்தியும் மாநாடு குறித்து சிறப்புரை ஆற்றினார்கள் .மன்னதாக மொரப்பூர் பேருந்து நிலையத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மண்டபத்திற்கு வந்தடைந்தனர் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ரவிவர்மா மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் தாமரைகனி தொகுதி துணை செயலாளர் ராஜாராம் ஒன்றிய நிர்வாகிகள் விஜயகுமார் அம்மாசி மாதப்பன் மகளிரணி சாக்கம்மாள் மகாராணி சிந்தை தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக ஒன்றிய குழு உறுப்பினர் த.ஜெயசுதாதருமன் நன்றியுரையாற்றினார் .

Tags

Next Story