பாஜக அரசைக் கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்.

பாஜக அரசைக் கண்டித்து  பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்.
X
பாஜக அரசைக் கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்.
பாஜக அரசைக் கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈ.

பாஜக அரசைக் கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம். விருதுநகரில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பிஎஸ்என்எல் சார்பில் பிஎஸ்என்எல் க்கு 4ஜி மற்றும் 5 ஜி சேவை வழங்கிட வேண்டும். பொது நீதித்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மத்திய அரசு 4ஜி 5ஜிவழங்காமல் தனியாருக்கு 4ஜி மற்றும் 5ஜி சேவை வழங்கி வருவதாகவும்,

பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்திட வேண்டும் .பணி உயர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story