நெய்வேலியில் மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கிய ஆட்சியர்

X
மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய ஆட்சியர்
மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்குதல்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.
Next Story
