நடுவக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா

நடுவக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல நாட்டு விழா 

நடுவக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடுவக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் எம்பி ஞான திரவியம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர், ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story