நெய்வேலி: மெய்நிகர் ஆய்வகத்தை பார்வையிட்டு எம்எல்ஏ ஆய்வு

X
அய்வகத்தை ஆய்வு செய்த எம்எல்ஏ
மெய்நிகர் ஆய்வகத்தை பார்வையிட்டு எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மெய்நிகர் ஆய்வகத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ பார்வையிட்டு கலந்துரையாடினார்.
இதனை தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்திட வேண்டுமென காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ திட்டமிட்டுள்ளார்.
Tags
Next Story
