திருப்பத்தூர் அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு!கொலையா?தற்கொலையா!போலீஸ் விசாரணை!

திருப்பத்தூர் அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு!கொலையா?தற்கொலையா!போலீஸ் விசாரணை!

இறந்தவர்

திருப்பத்தூர் அருகே ஏரியில் ஆண் சடலம் மீட்பு!கொலையா?தற்கொலையா!போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்ததால் பரபரப்பு! கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷ மங்களம் ஏரியில் அடையாளம் தெரியாது 30 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை மட்டும் வெளியே தெரிந்தவாறு உடல் உள்ளதாக திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர் அதன் காரணமாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் மிதந்திருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஏரியில் இறந்து கிடந்தார் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டார்

இந்த நிலையில் ஏகே மோட்டூர் அடுத்த புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் ராஜீவ்காந்தி என்பது தெரிய வந்தது மேலும் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலையா?தற்கொலையா! போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story