மக்களுடன் முதல்வர் திட்ட முன்னேற்பாடுகள் குறித்து சேர்மன் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட  முன்னேற்பாடுகள் குறித்து சேர்மன் ஆய்வு

சேர்மன் ஆய்வு 

மக்களுடன் முதல்வர் திட்ட முன்னேற்பாடுகள் குறித்து சேர்மன் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் ரோடு பகுதியில் உள்ள ராமசாமி அம்மணி அம்மாள் திருமண மண்டபத்தில் நாளை நடைபெறவிருக்கும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கான வசதிகள் குறித்தும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு அவர்கள் ஆய்வு செய்தார்.

நகர்மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வி மணிகண்டன், நகராட்சி மேலாளர் குமரேசன், துப்புரவு அலுவலர் வெங்கடாஜலம், மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags

Next Story