அவிநாசியில் மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் ஆய்வு..!

அவிநாசியில் மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் ஆய்வு..!

ஆய்வு செய்த ஆட்சியர்

அவிநாசியில் மக்களுடன்முதல்வர்திட்டம் நடைபெறும் இடத்தினை திருப்பூர்மாவட்டஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நாளைய தினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைக்க உள்ளதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அவிநாசி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள முகாமில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் முன்னேற்றப் பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் இருந்தார்.

Tags

Next Story