பெரியமணலியில் ஈசன் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி அரங்கேற்ற விழா

பெரியமணலியில் ஈசன் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி அரங்கேற்ற விழா
X

வள்ளி கும்மி

பெரியமணலியில் நாளை (டிச.30) மாலை 4மணிக்கு, கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட உள்ளது.

எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கிராமத்தில் உள்ள, கரியகாளியம்மன் தேர்திருவிழா மாட்டுச்சந்தை திடலில், நாளை[டிச.30] மாலை 4மணிக்கு, கொங்கு நாட்டின் 2000ம்வருட பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளிகும்மி கலைநிகழ்ச்சி அறங்கேற்றவிழா நடக்க உள்ளது.

ஏற்பாடுகளை, கொங்கு நண்பர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

Tags

Next Story