ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சுவாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சுவாமி தரிசனம்
சிறப்பு பூஜை 

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே, வீரகனூர் தென்கரை பகுதியில் தர்மசம்வர்தணி சமேத கங்காசவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது இங்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.

உற்சவர்கங்காசவுந்தரேஸ்வரர், தர்மசம்வர்தணி திருமணக்கோல அலங்காரத்தில்அருள்பாலித்தனர். மூலவர் கங்கா சவுந்தரேஸ்வரர் உருவ அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது சுவாமி முன், 2024ம் ஆண்டை குறிப்பிடும் வகையில், 2024 லட்டுகளை படையல் செய்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story