ரயிலடியில் வாகன ஓட்டிகள் அவதி
சேதமடைந்துள்ள சாலை
ரயிலடியில் வாகன ஓட்டிகள் அவதி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் உடனடியாக சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story