கல்வி செலவை முழுவதுமாக ஏற்ற நாங்குநேரி எம்எல்ஏ
நாங்குநேரி mஎம்எல்ஏ
நாங்குநேரி எம்எல்ஏ
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் என்ற நிகழ்ச்சி மூலமாக தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றார்.
அந்த வகையில் நேற்று புதுக்குளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் குறைகளை கேட்டறிந்து மாற்றுத்திறனாளி மகளின் கல்வி செலவு முழுவதும் ரூபி மனோகரன் தானே ஏற்று கொண்டார்.
Next Story