அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு தர கோரி, அறக்கட்டளைநிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு தர கோரி, அறக்கட்டளைநிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோரிக்கை மனு அளித்தவர்

அறக்கட்டளை

ராணி மங்கம்மாள் அறக்கட்பெரம்பலூரில் இயங்கி வரும் ராணி மங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி அறக்கட்டளையின் நிர்வாகி புவனேந்திரன், பிப்ரவரி 12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

அதனை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ராணி மங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் பெரம்பலூரில் உள்ளன, 1825 ஆம் ஆண்டு முதல் ஆவணங்கள் உள்ளது, அந்த ஆவணங்கள் அடிப்படையில் உள்ள இடங்களை அறக்கட்டளைக்கு வழங்கினால்,

அங்கு முதியோர் இல்லம் கட்டுவதற்கும் ராணி மங்கம்மாளுக்கு சிலை வைப்பதற்கும் பயனுள்ளதாக அமையும் எனவே அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்திருந்த நிலையில்,

தற்போது மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story