அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள் சொட்டு மருந்து வழங்கல்!

சொட்டு மருந்து வழங்கல்


புதுக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை முக்கண்ணாமலைப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதர நிலையங்கள் உள்ளிட்ட அன்னவாசல் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்து. இதில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் போலியோ சொட்டு மருந்து போட்டு சென்றனர்.
Next Story



