சங்ககிரியில் சக்தி மாரியம்மன்க்கு சிறப்பு பூஜை

சங்ககிரியில் சக்தி மாரியம்மன்க்கு சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்

சங்ககிரியில் சக்தி மாரியம்மனுக்கு நடைபெற்ற அம்மாவாசை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் பங்குனி மாதம் அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு சக்தி மாரியம்மன்க்கு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற,

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இங்க வா இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சக்தி மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story