புதுக்கோட்டை: அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

நிகழ்வுகள்

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரிப்பன் பட்டி துவக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு நீர்மோர், கூல்டிரிங்ஸ், நொங்கு, தர்பூசணி, சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கருக்கு அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story