நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புத்தர்மங்கலத்தில் புத்தர் பிறந்த நாளான புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கிராம மக்கள்  புத்தர் சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தனர

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புத்தர்மங்கலத்தில் புத்தர் பிறந்த நாளான புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கிராம மக்கள்  புத்தர் சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தனர

நாகை மாவட்டம் புத்தர்மங்கலத்தில் புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கிராம மக்கள்  புத்தர் சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புத்தர்மங்கலத்தில் புத்தர் பிறந்த நாளான புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கிராம மக்கள்  புத்தர் சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தனர
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புத்தர்மங்கலத்தில் புத்தர் பிறந்த நாளான புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு கிராம மக்கள் புத்தர் சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தனர நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த புத்தர் மங்கலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள புத்தர்சிலை ஒன்று உள்ளது. புத்தர் பெயர் தாங்கிய ஊர்களில் புத்தர் சிலை இருப்பது இந்த ஊரில்தான் மட்டும்தான் என கூறப்படுகிறது. புத்தர் பிறந்த நாளை நேற்று உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா தினமாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது. அதனையொட்டி ரேபு நேற்று கீழ்வேளூர் ஒன்றியம் த்தர்மங்கலத்தில் உள்ள புத்தர் சிலைக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அங்குள்ள கிராமத்தினர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்குள்ளவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

Tags

Next Story