திண்டுக்கல் அருகே சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு

திண்டுக்கல் அருகே சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு

காவல் நிலையம்

திண்டுக்கல் தாலுகா பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சிறுவனின் தந்தையை வரவழைத்து வழக்கு பதிவு செய்து ரூ.25,000 அபராதம் வித்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story