தேனியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை தேனியில் மின்தடை

தேனியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை தேனியில் மின்தடை
X

கோப்பு படம் 

தேனியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை தேனியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம் பழனிசெட்டிபட்டி கோடாங்கி பட்டி முத்து தேவன் பட்டி ,அரண்மனைபுதூர் பூதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என்று தேனி மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story