நெல்லையில் கேமராவுடன் வலம் வரும் வாகனம்

நெல்லையில் கேமராவுடன் வலம் வரும் வாகனம்

நெல்லையில் வலம் வாகனம்

நெல்லையில் கேமராவுடன் வலம் வரும் வாகனம்

நெல்லையில் ஆப்பிள் நிறுவனம் தனது மேப்பை அப்டேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக ஒவ்வொரு ஊராக சென்று அந்த ஊரின் வரைபடத்தை வீடியோவாகவும், படங்களாகவும் பதிவு செய்து வருகின்றது.

அந்த வகையில் நெல்லையில் நேற்று இந்த பணி நடைபெற்றது. இதற்காக 360 டிகிரி கேமராக்கள் பொருத்திய வாகனங்கள் நெல்லை மாநகர பகுதிகளில் வலம் வந்தது.

Tags

Next Story