உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி: மேயர் ஆய்வு

உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி: மேயர் ஆய்வு
X
உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் நடைபெற்று வரும் உயர் மின்விளக்கு கோபுரம், பாதசாறையில் அமர்வதற்கு இயற்கை புல்வெளி அமைக்கும் பணிகளையும் முள்ளக்காடு பகுதியிலுள்ள குளத்தின் கரைகளில் நடைபெற்ற முடிந்த வேலி மற்றும் பேவர் பிளாக் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் முத்துவேல், வட்ட செயலாளர் பிரசாந்த், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story