நத்தக்கரை பகுதியில் நாளை மின்தடை

நத்தக்கரை பகுதியில் நாளை மின்தடை
மின்தடை
கெங்கவல்லி:ஆறகழூர், ஆரத்தி நகரம், கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, நத்தகரை, தலைவாசல், இலப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காப்பாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Next Story