புகையிலை பொருட்கள் பறிமுதல்!

புகையிலை பொருட்கள் பறிமுதல்!
குற்றச் செய்திகள்
கீரனூர்: குன்றாண்டார்கோவில் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவ லின்பேரில் உடையாளிப்பட்டி சப்இன்ஸ்பெக்டர் சுத்தபெருமாள் தலைமையில போலீசார் அப்போது குணசேகரன் (38) என்பவரின் மளிகை கடைக்குள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story