திருப்பத்தூரில் பில்லி சூனியாத்தால் வாழ மறுக்கும் மனைவி! பில்லி சூனியம் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட அட்சியர்யிடம் மனு கொடுத்த கணவர்!
Tirupathur King 24x7 |22 July 2024 8:50 AM GMT
திருப்பத்தூரில் பில்லி சூனியாத்தால் வாழ மறுக்கும் மனைவி! பில்லி சூனியம் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட அட்சியர்யிடம் மனு கொடுத்த கணவர்!
திருப்பத்தூர் மாவட்டம் பில்லி சூனியாத்தால் வாழ மறுக்கும் மனைவி! பில்லி சூனியம் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட அட்சியர்யிடம் மனு கொடுத்த கணவர்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் வயது (50)இவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் கடந்த 18 வருட ககளுக்கு முன்பு உயிரிழந்தார் இந்நிலையில் சீனிவாசன் ஜோலார்பேட்டை ரெட்டியூர் பகுதியை சேர்ந்த சாமியப்பன் மகள் ரேவதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு 17 வயதில் பெண் உள்ளது இந்நிலையில் சீனிவாசன் அவரது மனைவி ரேவதி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு ரேவதி அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார் இது வாடிக்கையாக திகழ்ந்து வருகின்றது சீனிவாசன் கூறுகையில் மீண்டும் அவரது மனைவியை சமாதானம் செய்து சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்க்கு அழைத்து வந்துள்ளார் இந்நிலையில் மீண்டும் அவரது மனைவி சண்டைபோட்டு கொண்டு அவருடைய தாயார் வீட்டிற்க்கு சென்றுள்ளார் இதற்கு எல்லாம் காரணம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி சுமதி இவர்கள் அப்பகுதியில்பில்லி சூனியம் செய்து வருவதாக கூறப்படுகிறது இவர்கள் செய்த பில்லி சூனியத்தால் எனது மனைவி மகள் வசிக்க மறுக்கிறார்கள் என்றும் இதற்கெல்லாம் காரணம் ரவி சுமதி இவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார் பேட்டி.சீனிவாசன்
Next Story