பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஜவுளி ஏற்றுமதியை பாதுகாத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் மனு கொடுத்த எம் எல் ஏ

சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நீரேற்று பாசனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டும், திருமணிமுத்தாறு திட்டத்தை துவங்க வேண்டும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிலை கட்டணம் மற்றும் பீக் ஹவர்ஸ் கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், மாவட்டங்கள் பிரிக்கப்படும் போது பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கர்நாடக மாநிலத்தில் மண்சரிவில் உயிரிழந்த நாமக்கல் லாரி ஓட்டுனர்கள் குடும்பங்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும், ஜவுளி ஏற்றுமதியை பாதுகாத்திட வேண்டும், கோவை, வெள்ளலூர் குப்பை கிடங்கினை அகற்ற தீவிர நடவடிக்கை வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை கொமதேக பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்
Next Story