ஆத்தூர்: உழவர் சந்தை இன்றைய காய்கறிகள் விலை நிலவரப்பட்டியல்
Attur King 24x7 |23 July 2024 2:41 AM GMT
ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் கேரட் கிலோ 115 ரூபாய்க்கு விற்பனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1.தக்காளி-ரூ.40-50-58 2. உருளைக்கிழங்கு -ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.40-45-50 4. பெரிய வெங்காயம் - ரூ.45-50 5. பச்சை மிளகாய் -ரூ.55-60 6.கத்தரி -ரூ.50-58 7.வெண்டைக்காய் -ரூ.20-25 8. முருங்கை காய் - ரூ.70-80 9. பீர்க்கங்காய் -ரூ.30-38 10. சுரக்காய்- ரூ.12-18 11. புடலங்காய் - ரூ.25-30 12. பாகற்காய் - ரூ.48-50 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.20-25 15. பீன்ஸ் - ரூ.40-50 16. அவரை -ரூ.70-80 17. கேரட் - ரூ.100-115 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.40-50 20. வாழைப்பழம் - ரூ. 30-40-60 🍃🍃🍃🍃🍃🍃🍃 21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60
Next Story