தாமிரபரணி ஆற்றில் நினைவஞ்சலி செலுத்திய பாஜகவினர்

X
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக தாமிரபரணியில் உயிர்நீத்த 17 போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இன்று நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
Next Story

