ஆத்தூர் : மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கட்டண ஆர்ப்பாட்டம்
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆத்தூர் ராணிப்பேட்டை திடலில் மின்கட்டண உயர்வு மற்றும் நியாயவிலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை வழங்காமல் இருப்பதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் அமைச்சர் செம்மலை, புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு
Next Story




