சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில்... கழக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டண உயர்வு, நியாய விலை கடைகளில் வழங்கப்ட்டு வரும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story