விலை இல்லா மிதிவண்டி வழங்கல்!

அரசியல் செய்திகள்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையிலும் ,மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா முன்னிலையிலும் இன்று (ஜூலை23) நடைப்பெற்றது.புதுகை எம்எல்ஏ டாக்டர் வை முத்துராஜா கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் , நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி ,திமுக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உடன் இருந்தனர்.
Next Story