மரத்தில் கூடு கட்டி இருந்த தேன் கூடு அகற்றம்

X
கெங்கவல்லி:சேலம், தலைவாசல் வேப்பம்பூண்டி ஊராட்சியில் மாரிமுத்து என்பவரின் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் இருந்த கதண்டு கூண்டு கட்டி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் நிலை அலுவலர் அசோக்குமார் தலைமையில் தண்ணீர் பீச்சி அளிக்கப்பட்டது. கதண்டு அளிக்கப்பட்டதால் விவசாயிகள் தீயணைப்பு துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story

