சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
சங்கராபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Next Story