மருத்துவமனை கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு
Thirukoilure King 24x7 |24 July 2024 10:05 AM GMT
ஆய்வு
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் கட்டப்பட்ட வரும் விபத்து சிகிச்சை பிரிவு கூடுதல் கட்டிடப் பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் கட்டுமான பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
Next Story