சத்தியமங்கலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சத்தியமங்கலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள நான்கு துணை மின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது கொடிவேரி சின்ன அட்டிப்பாளையம் கொமராபாளையம் ஆலத்து கோம்பை மலையடி புதூர் கொண்டப்ப நாயக்கன்பாளையம் கெம்பநாயக்கன்பாளையம் சின்ன குளம் தாசிரிபாளையம் செல்லிபாளையம் கடம்பூர் குன்றி மாக்கம்பாளையம் கடகநல்லி அத்தியூர் வடக்குப்பேட்டை புளியம்பங்கை சந்தைப்பேட்டை மணிக்கூண்டு கடைவீதி பெரியகுளம் பாகற்கொட்டை வரதம்பாளையம் ஜெ ஜெ நகர் கோம்பு பள்ளம் கொங்கு நகர் அக்கரைக்கொடிவேரி சிங்கிரிபாளையம் காசிபாளையம் இந்த தகவலை சத்தியமங்கலம் மின்வாரிய செயற்குழு உதவியாளர் சண்முக சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்
Next Story