தேனியில் திருமண மண்டபத்தை திறந்து வைத்த முதல்வர்

தேனியில் திருமண மண்டபத்தை திறந்து வைத்த முதல்வர்
முதல்வர்
தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் ரூ 1.16 கோடியில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ 3.40 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதேபோல் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் ரூ 3.30 கோடியில் கட்டப்பட்ட புதிய திருமண மண்டபத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்
Next Story