சோழசிராமணி பகுதி மின் நிறுத்தம்

சோழசிராமணி பகுதி மின் நிறுத்தம்
சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம்
பரமத்தி வேலூர், ஜுன்.24- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 26.07. 2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.விலசு ஆகிய பகுதிகள் .
Next Story