இளம்பெண் தூக்குமாட்டி தற்கொலை
Pudukkottai King 24x7 |25 July 2024 3:24 AM GMT
துயரச் செய்திகள்
திருமயம் அருகே உள்ள ஏரணிப்பட் டியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (25). விவசாயி. இவரது மனைவி சாந்தினி (23). இவர்களுக்கு திரும ணமாகி 3 மாதங்களே ஆகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நி லையில் ஆடிமாதத்தை முன்னிட்டு தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று சாந்தினி கூறினார். இதற்கு கணவர் சிவசுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த சாந்தினி மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சாந்தினி யின் தாயார் அளித்த புகாரின்பேரில் பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். திருமணமாகி 3 மாதமே ஆவதால் வரதட்சனை கொடுமை காரணமா என்று புதுகை ஆர்டிஓ ஐஸ்வர்யா தனி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story