இளைஞர்களுக்கு வேளாண் இணை இயக்குனர் அழைப்பு

இளைஞர்களுக்கு வேளாண் இணை இயக்குனர் அழைப்பு
இளைஞர்களுக்கு அழைப்பு
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில் முனைவோராக மாற்றிட தமிழக அரசு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய http://agriinfra.dac.gov.in என்ற தளத்தில் அறியலாம். எனவே இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story