திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை மாற்றம்

மாற்றம்
திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராக சுமதி, சின்னசேலம் காவல் ஆய்வாளராக ஏழுமலை, கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக புவனேஸ்வரி, திருக்கோவிலூர் காவல் ஆய்வாளராக பாலகிருஷ்ணன் நியமனம்
Next Story