உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கள்ளிக்குடி

மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா வில்லூர் கால்நடை மருந்தகம் மருத்துவமனை மற்றும் கள்ளிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரசு அலுவலகங்களில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பள்ளிகளில் மாணவ மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் மோனிகாரானா, அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்
Next Story