ராமநாதபுரம் ஓலைக்குடா பகுதியில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி தொடங்கியது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்களின் உற்பத்தியை அதிகப்படுத்த சேர்க்கை பவளப்பாறை அமைக்கும் பணி தொடங்கியது.
ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி தொடங்கியது கடலில் மீன்வளத்தை பெருக்கவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்களின் உற்பத்தியை அதிகப்படுத்த சேர்க்கை பவளப்பாறை அமைக்கும் பணி தொடங்கியது மீன்களின் இருப்பிடமான பவளப்பாறை அமைந்துள்ளது ஆழ் கடலில் மட்டும் பவளப்பாறையில் மீன்கள் தன்னுடைய இனப்பெருக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் அதனால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கமாக இருந்தது ஆனால் செயற்கை முறையில் பவளப்பாறையை உருவாக்கி அதனை கரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் செயற்கை முறையில் பவளப்பாறைகளை உருவாக்கி கடலுக்குள் அமைத்தனர் இதன் மூலம் கரையோரம் மீன்பிடி மீனவர்கள் மீன்வளம் பெருகும் அவர்களது வாழ்வாதாரம் பெருகும் என்று இத்திட்டத்தை அமைத்துள்ளனர் இவ்விழாவில் பிரபாவதி மீன்வளத்துறை இயக்குனர் நித்திய கல்யாணி வனத்துறை ரேஞ்சர் தீபால்கர் சஹரியா' மனிஷ் பாண்டேஆஷா ஜான் சுரேஷ் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story