ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

X
ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் ஆசனூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பயிற்சி நிலை துணையாட்சியர் திரு. ராமகிருஷ்ணசாமி அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் ஆசனூர் ஊராட்சி மன்ற தலைவி சித்ரா கேர்மாளம் ஊராட்சி மன்ற தலைவர் புட்டண்ணா, திங்களூர் ஊராட்சி மன்ற தலைவி ஜெயா, தாளவாடி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், தாளவாடி வருவாய் வட்டாட்சியர் சுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை, கால்நடைத்துறை, மருத்துவ துறை போன்ற 17துறையினர் இதில் பங்கு பெற்றனர். இதில் ஆசனூர்,கேர்மாளம், திங்களூர் பஞ்சாயத்துகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் தங்களது புகார் மனுக்களை அழித்தனர்
Next Story

