சாமல்பட்டி பகுதியில் கோவை-திருப்பதி விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்தார் எம்பி கோபிநாத்.

சாமல்பட்டி பகுதியில் கோவை-திருப்பதி விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்தார் எம்பி கோபிநாத்.
சாமல்பட்டி பகுதியில் கோவை-திருப்பதி விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்தார் எம்பி கோபிநாத்.
சாமல்பட்டி பகுதியில் கோவை-திருப்பதி விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்தார் எம்பி கோபிநாத். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் கோயம்புத்தூர் முதல் திருப்பதி வரை செல்லும் திருப்பதி விரைவு ரயில் சாம்பல் பட்டி பகுதியில் நிறுத்தம் செய்யப்படுவதை தொடர்ந்து அதனை வரவேற்கும் விதமாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் கொடி அசைத்து வரவேற்றார் இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில செயலாளர் கே எஸ் ஆறுமுகம், ராஜகுமாரவேல் ஏகாம்பவணன் அக கிருஷ்ணமூர்த்தி ரஹமத் ஜே சி துரை திம்மப்பா ரகு வட்டார தலைவர்கள் தனஜெயன், திருமால், ரவி, நாகராஜ்,பூக்கடை மகி, சொக்கலிங்கம், சாதிக் பாய், மகேந்திரன், கணபதி, மனோகரன், சிவலிங்கம், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், நரசிம்மன், வெங்கடேசன், சந்திரன், லயோலா ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன் தொழிலதிபர் பழனிச்சாமி, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story