பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி:

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி:
பெரியமணலி பகுதியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெரியமணலி, அத்திக்காடு, சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவுபிரிவு) தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடக்கிய குழு சார்பாக, பள்ளி செல்லா குழந்தைகள் மீள பள்ளியில் சேர்த்தல் சார்த்த ஆய்வு நடத்தப்பட்டது. இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர சார்ந்த மாணவர்கள், மாணவரின் பெற்றோர்கள் மற்றும் குடியிருப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Next Story