ராமநாதபுரம் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.க அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி வரும் மக்கள் விரோத தி.மு.க அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் பாஜக மேலிட பார்வையாளர் முரளிதரன் முன்னிலையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story