தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
பணி அணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II நேர்முக தேர்வு அற்றது (Non Interview Post) Group IIA Services தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று (29.07.2024) பணி நியமண ஆணைகளை வழங்கி, சிறப்புடன் பணியாற்றிடுமாறு வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம்., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் உள்ளனர்.
Next Story